என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 16 ஜூன், 2014

VGK-11 To VGK-20 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!!






அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினால், உற்சாகத்தினால், ஆர்வத்துடன் கூடிய ஈடுபாட்டினால் நாம் அறிவித்த ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ வெற்றிகரமாக வாராவாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை 22 சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு, 20 சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி முடிவுகளும் முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நமது நாற்பது [40] ’சிறுகதை விமர்சனப் போட்டி’களில் MORE THAN 50% வெற்றிகரமான முடிந்துள்ளன.

VGK-01 To VGK-10 ஆகிய முதல் பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html


அவர்கள் அனைவருக்குமே பரிசுத்தொகைகள் 2014 ஏப்ரில் மாதக் கடைசி வாரத்தில், அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்தப்பரிசுத்தொகைகளை உடனுக்குடன் அவரவர்களின் வங்கிக் கணக்குக்குகளுக்கு அனுப்பிவைக்க எனக்கு மிகவும் உதவிகள் செய்த நம் அன்புக்குரிய திருமதி ஞா. கலையரசி [VGK-05, VGK-06, VGK-09 + VGK-10 ஆகிய போட்டிகளில் பரிசினை வென்ற ’ஊஞ்சல்’ வலைத்தளப்பதிவர்] அவர்களுக்கு இங்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 





[மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்]







VGK-11 To VGK-20 ஆகிய இரண்டாவது சுற்று 

பத்து கதைகளுக்கான 

விமர்சனங்களுக்குப் 

பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளோர் 

பற்றிய ஓர் அலசல் இதோ:









 

( 1 )

 திருமதி  
 கீதா மதிவாணன்  
 அவர்கள்  

VGK-11 FIRST PRIZE SHARING       
VGK-12 FIRST PRIZE SHARING       
VGK-13 FIRST PRIZE SHARING  
VGK-13 BONUS PRIZE     
VGK-14 FIRST PRIZE SHARING       
VGK-17 FIRST PRIZE SHARING      
VGK-18 SECOND PRIZE SHARING 
VGK-19 FIRST PRIZE FULL 
VGK-20 FIRST PRIZE SHARING   

VGK-17 To VGK-20 HAT-TRICK PRIZE** 

75+75+75+50+75+75+50+150+75+100**
=  Rs. 800

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 1475


**
This Hat-Trick amount may increase according to her further continuous success in VGK-21 and VGK-22.  Hat-Trick arrears payable if any, will be settled in the next Analysis of VGK-21 to VGK-30.








 

( 2 )

 திருமதி  
 இராஜராஜேஸ்வரி  
 அவர்கள்  

VGK-12 SECOND PRIZE SHARING 
VGK-13 FIRST PRIZE SHARING  
VGK-13 BONUS PRIZE     
VGK-14 THIRD PRIZE                        
VGK-15 THIRD PRIZE                       
VGK-16 EQUAL PRIZE SHARING                      
VGK-17 SECOND PRIZE SHARING  
VGK-20 FIRST PRIZE SHARING   

VGK-12 TO VGK-17 
HIGHEST HAT-TRICK PRIZE      

50+75+50+50+50+50+50+75+200 
=  Rs. 650

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 1225  




  

( 3 )

 களம்பூர் திரு  
 G. பெருமாள் செட்டியார்  
 அவர்கள்  


VGK-11 SECOND PRIZE SHARING  
VGK-12 THIRD PRIZE                        
VGK-13 SECOND PRIZE SHARING 
VGK-13 BONUS PRIZE  
VGK-14 SECOND PRIZE SHARING  
VGK-15 SECOND PRIZE SHARING 
VGK-20 SECOND PRIZE SHARING

VGK-11 TO VGK-15 HAT-TRICK PRIZE      

50+50+50+50+50+50+50+150 
= Rs. 500

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 550

 

( 4 )

  திரு  
 ரவிஜி  
மாயவரத்தான் எம்.ஜி.ஆர்  அவர்கள்  

VGK-13 THIRD PRIZE     
VGK-13 BONUS PRIZE                    
VGK-14 SECOND PRIZE SHARING  
VGK-15 FIRST PRIZE SHARING       
VGK-16 EQUAL PRIZE SHARING                     
VGK-18 SECOND PRIZE SHARING  
VGK-19 THIRD PRIZE

VGK-13 TO VGK-16 HAT-TRICK PRIZE     

50+50+50+75+50+50+50+100 
=  Rs. 475

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 475       





   


( 5 )

   திருமதி  
 ராதாபாலு  
  அவர்கள்  


VGK-11 THIRD PRIZE                         
VGK-12 FIRST PRIZE SHARING        
VGK-14 FIRST PRIZE SHARING        
VGK-17 FIRST PRIZE SHARING        
VGK-18 THIRD PRIZE                         

VGK-10 TO VGK-12 HAT-TRICK PRIZE      

50+75+75+75+50+50 
=  Rs. 375

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 600          





 

( 6 )

   திரு  
 E.S. சேஷாத்ரி  
  அவர்கள்  


VGK-11  FIRST PRIZE SHARING                        
VGK-12  SECOND PRIZE SHARING 
VGK-13  BONUS PRIZE 
VGK-16  EQUAL PRIZE SHARING                    
VGK-18  FIRST PRIZE SHARING      

VGK-10 TO VGK-12 HAT-TRICK PRIZE     

75+50+50+50+75+50 
=  Rs. 350

SO FAR, CUMULATIVE TOTAL:   
Rs. 675       

  


( 7 )

  முனைவர் திருமதி  
 இரா. எழிலி சேஷாத்ரி  
  அவர்கள்  

VGK-16 EQUAL PRIZE SHARING                     
VGK-18 FIRST PRIZE SHARING   
VGK-19 SECOND PRIZE FULL
VGK-20 SECOND PRIZE SHARING

VGK-18 TO VGK-20 HAT-TRICK PRIZE*  

50+75+100+50+50* 
= Rs. 325

SO FAR, CUMULATIVE TOTAL:   

Rs. 325 

* 
This Hat-Trick amount may increase according to her further continuous success in VGK-21, VGK-22 and VGK-23.  Hat-Trick arrears payable if any, will be settled in the next Analysis of VGK-21 to VGK-30.



 


( 8 )

   திருமதி  
 கீதா சாம்பசிவம்  
  அவர்கள்  


VGK-11 SECOND PRIZE SHARING   
VGK-13 BONUS PRIZE              
VGK-15 SECOND PRIZE SHARING    
VGK-20 THIRD PRIZE

50+50+50+50 
= Rs. 200

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 550


 


( 9 )

   திருமதி  
 ராஜலக்ஷ்மி பரமசிவம்  
  அவர்கள்  

VGK-15 FIRST PRIZE SHARING         
VGK-17 THIRD PRIZE                  

75+50 = 
Rs. 125

SO FAR, CUMULATIVE TOTAL:  

Rs. 400




       
 

 ( 10 )

   திரு  
 J. அரவிந்த் குமார்  
  அவர்கள்  
  
VGK-13  SECOND PRIZE SHARING                   
VGK-13  BONUS PRIZE

50+50 
= Rs. 100 

SO FAR, CUMULATIVE TOTAL:   
Rs. 275  





 

      ( 11 )

   திரு  
 S.V. ரமணி  
  அவர்கள்  
  
VGK-16  EQUAL PRIZE SHARING                     
  
Rs. 50 

SO FAR, CUMULATIVE TOTAL:  
Rs. 700  

 


 

( 12 )

   திருமதி  
 உஷா ஸ்ரீகுமார்   
  அவர்கள்  

VGK-17 SECOND PRIZE SHARING  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 225


 

( 13 )

   திருமதி  
 ருக்மணி சேஷசாயி   
  அவர்கள்  


VGK-16 EQUAL PRIZE SHARING  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 50



 

( 14 )

   திருமதி  
 ஞா. கலையரசி   
  அவர்கள்  


VGK-13 BONUS PRIZE  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 325





 

( 15 )

   முனைவர் திரு.  
 பழனி கந்தசாமி  ஐயா   
  அவர்கள்  


VGK-13 BONUS PRIZE  

Rs. 50

SO FAR, CUMULATIVE TOTAL:    
Rs. 200




FOR VGK-01 TO VGK-10 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS AS PER LINK:
Rs. 4550 + *

FOR VGK-11 TO VGK-20 
BEING DISTRIBUTED NOW TO 15 PERSONS, AS ABOVE:
Rs. 4150 + *

FOR VGK-01 TO VGK-20
SO FAR,  CUMULATIVE DISTRIBUTION TO 19 PERSONS
Rs. 8700 + *


[* இந்தப் போட்டிகள் எதிலும் விமர்சனத்திற்காகப் பரிசு ஏதும் பெறாமல், VGK-03 மற்றும் VGK-10 ஆகிய கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டதற்காக மட்டும் ‘போனஸ் பரிசு’ என்ற பெயரில், இந்தப்பட்டியல்களில் இடம்பெறாத பலருக்கும்கூட பரிசுத்தொகைகள் தனியாக அளிக்கப்பட்டுள்ளன. அதுபோல VGK-13க்கு போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்குமே இப்போது போனஸ் பரிசுகள் தனியே அளிக்கப்பட உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரின் பெயர்களோ, அவர்களுக்கு அளித்த மொத்தத்தொகைகளோ, இங்கு இந்தக்கணக்கினில் என்னால் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ]




 HEARTIEST 










 TO ALL THE WINNERS ! 







அடியேன் தனி ஒருவனாக வேறு யாருடைய உதவிகளும் இன்றி இந்தக்கணக்கு வழக்குகளை MANUAL RECORDS ஆக மட்டுமே பதிவு செய்து கொண்டு வருவதால், இதில் என்னையும் அறியாமல் ஒருசில தவறுகள் நேர்ந்துவிட வாய்ப்புகள் உண்டு என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மேலே தெரிவித்துள்ள பரிசு விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்டவர்கள் தயவுசெய்து பின்னூட்டம் மூலமோ தனி மெயில் மூலமோ சுட்டிக்காட்டி என் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனால் CLERICAL ERRORS ஏதேனும் இருப்பின் அவற்றை இப்போதே சரி செய்துகொள்ள ஏதுவாகும். 

PLEASE OFFER YOUR CONFIRMATION and COMMENTS FOR THE CORRECTNESS OF THE VALUE MENTIONED AGAINST YOUR NAME.

இந்தப்போட்டியில் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ கலந்து கொண்டுவரும் அனைவருமே மிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த எழுத்தாளர்கள் என்பதில் ஐயமில்லை.

தங்களின் ஆர்வம் + உற்சாகம் + திறமை + ஈடுபாடு + ஒத்துழைப்பு போன்ற அனைத்துக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்தப்போட்டிகளில் என்னைவிட அதிக ஆர்வம் காட்டி செயல்பட்டு வருபவரும், மிகக்கடினமான உழைப்பாளியும், பழுத்த அனுபவசாலியும், விமர்சனங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, போட்டிக்கு வந்துள்ளவற்றில் மிகத்தரமானவைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, விமர்சனம் எழுதியுள்ளவர் யார் என்று தனக்கே தெரியாத நிலையிலும், மிகவும் நியாயமான தீர்ப்புக்களை உடனுக்குடன்  அறிவித்து உதவி வரும் உயர்திரு நடுவர் அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   

ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஆர்வத்துடன் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நினைவிருக்கட்டும். இந்தப்போட்டியில் கலந்துகொள்ள இன்னும் தங்களுக்கு 19 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.



பரிசு மழை பலமாகப் பொழிகிறதோ !





  


விமர்சனத்துடன் 

துள்ளி வாருங்கள் ! புள்ளி மான்களாக !!



இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள புதுமுகமான திருமதி ருக்மணி சேஷசாயீ அம்மா அவர்களைத்தவிர மற்ற அனைவரின் வங்கிக்கணக்கு விபரங்களும் என் கைவசம் தயார் நிலையில் இருப்பதனால், அவரவர்களுக்கான பரிசுத்தொகைகள், உடனடியாக அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். 

அதற்கான ஆயத்த வேலைகள் இன்றே இப்போதே துவங்குகிறது. எப்படியும் அனைவருக்குமே அடுத்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே பரிசுத்தொகைகள் கட்டாயமாக அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்றே [16.06.2014] இப்போதேகூட ஒருசிலருக்குப் பரிசுத்தொகை அவர்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லைதான்.

I request all of you to kindly confirm the Actual Credit of Money in your Bank Account, just for my Record Purposes. 

இதே போல நாம் VGK-21 To VGK-30 வெற்றிப் பட்டியலில் மகிழ்ச்சியுடன் மீண்டும் சந்திப்போம்.

மீண்டும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள்.






இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



’ VGK-22 - வடிகால் ’ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


 19. 06. 2014


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.










என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

74 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்.உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் June 16, 2014 at 4:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைவருக்கும் வாழ்த்துகள். //

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள். தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுக்கு என்னால்தரப்பட வேண்டிய ஒரு தொகை இன்னும் என்னிடம் நிலுவையில் உள்ளது. இந்தியா வந்ததும் வாங்கிக்கொள்கிறேன் எனச் சொல்லியுள்ளீர்கள். ஞாபகம் இருக்கட்டும். ;)))))

      //உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.//

      சந்தோஷம். தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  2. வெற்றி பெற்றோருக்கும்
    போட்டியினை மிகவும் சிறப்பாக நடத்திய
    தங்களுக்கும்
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் June 16, 2014 at 6:30 AM

      வாருங்கள், வணக்கம்.

      வெற்றி பெற்றோருக்கும் போட்டியினை மிகவும் சிறப்பாக நடத்திய தங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா//

      ’நடத்திய’ அல்ல. தொடர்ந்து ‘நடத்திக்கொண்டிருக்கும்’ ;)

      வாழ்த்திய தங்களுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      நீக்கு
  3. திருமதி ஞா. கலையரசி அம்மா அவர்களின் உதவிக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் June 16, 2014 at 7:29 AM

      வாங்கோ, வணக்கம் DD Sir.

      //திருமதி ஞா. கலையரசி அம்மா அவர்களின் உதவிக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...//

      ஆஹா, பாராட்டப்பட வேண்டிய ஒரே ஒரு நபரை மட்டும் பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கு என் நன்றிகள். ;) - VGK

      நீக்கு
  4. பரிசு பெற்றுள்ள அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். இரண்டாவது சுற்றில் நான் பரிசு பெற்ற விவரத்தை ஒரு பதிவாக்கி இன்று என் தளத்தில் பதிந்துள்ளேன். சரியான சுட்டிகள் இணைத்து முறைப்படுத்தி ஒரு பதிவை வெளியிடவே எனக்கு அவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது. இப்படி வாரத்துக்கு ஐந்தாறு பதிவுகள் வெளியிடவேண்டுமானால்... அதுவும் ஒவ்வொன்றும் வித்தியாசமான வகையில் எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? நினைத்து நினைத்து மலைக்கிறேன். தங்கள் உழைப்புக்கும் நேரமேலாண்மைக்கும் திட்டமிடலுக்கும் தலைவணங்குகிறேன். மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார். பணப்பட்டுவாடா செய்வதில் தங்களுக்கு உதவிகரமாக உள்ள திருமதி கலையரசி அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி June 16, 2014 at 8:42 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்றுள்ள அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். //
      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //இரண்டாவது சுற்றில் நான் பரிசு பெற்ற விவரத்தை ஒரு பதிவாக்கி இன்று என் தளத்தில் பதிந்துள்ளேன்.//

      பார்த்தேன். பார்த்து பிரமித்துப்போனேன். மிக்க நன்றி.

      //பணப்பட்டுவாடா செய்வதில் தங்களுக்கு உதவிகரமாக உள்ள திருமதி கலையரசி அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.//

      SHE is a GIFT identified by GOD to me. She is TOO Smart. எள் என்றால் எண்ணெயாய் செயல்படுபவர்கள். SPEED KING என்பார்களே அதுபோல SPEED QUEEN ! அவர்கள் ;)))))

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  5. பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    சிரத்தையான தங்கள் உழைப்பிற்கும் ,
    நடுவர் அவர்களுக்கும்
    திருமதி கலையரசி அவர்களுக்கும்
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி June 16, 2014 at 9:26 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..//

      இனிய தங்களின் வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //சிரத்தையான தங்கள் உழைப்பிற்கும் ,
      நடுவர் அவர்களுக்கும்
      திருமதி கலையரசி அவர்களுக்கும்
      மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.!//

      [1] என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
      [2] உயர்திரு நடுவர் அவர்கள் சார்பில் என் நன்றிகள்.
      [3] திருமதி கலையரசி அவர்கள் சார்பிலும் என் நன்றிகள்.

      VGK

      நீக்கு
  6. ஹாட் ட்ரிக் பரிசு பெற்றிருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். பரிசு பெற்ற அனைவரிலும் நானும் ஒருத்தியாக இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து அனைவரும் பங்கு பெற்றுப் பல பரிசில்களைப் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam June 16, 2014 at 9:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹாட் ட்ரிக் பரிசு பெற்றிருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //பரிசு பெற்ற அனைவரிலும் நானும் ஒருத்தியாக இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.//

      எனக்கும் [எங்களுக்கும்] ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ! ;)

      //தொடர்ந்து அனைவரும் பங்கு பெற்றுப் பல பரிசில்களைப் பெற வாழ்த்துகள்.//

      தொடர்ந்து தாங்களும் அதுபோலவே பல பரிசுகள் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  7. வலைத்தளம்: கீத மஞ்சரி
    திருமதி கீதா மதிவாணன் அவர்கள்

    இந்த விமர்சன வித்தகி, சாதனைத் திலகம், முன்னனி வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் மிக மிகச் சிறப்பான முறையில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  8. பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    என்னால தான் கலந்து கொள்ள முடியவில்லை.
    இத்தனை பதிவுகளையும் ஈடு பாடுடன் செயல் பட்டு தனிஆளாய் நடத்திய உஙக்ளுக்கும் வாழ்த்துக்கள்.
    என் பதிவுகளும் மற்றவர்கள் டேஷ் போர்டில் வருவதில்லை கோபு சார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal June 16, 2014 at 10:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //என்னால தான் கலந்து கொள்ள முடியவில்லை.//

      ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
      இன்னும் 19 வாய்ப்புகள் தங்களுக்கு உள்ளன. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஏதாவது சிலவற்றிலாவது கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கோ, ப்ளீஸ்.

      //இத்தனை பதிவுகளையும் ஈடு பாடுடன் செயல் பட்டு தனி ஆளாய் நடத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      எல்லாம் ஓரளவு உங்களிடமிருந்து கற்ற பாடம் தான்.

      http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html

      //என் பதிவுகளும் மற்றவர்கள் டேஷ் போர்டில் வருவதில்லை கோபு சார்..//

      அது என்னவோ தெரியவில்லை. பதிவினை நாம் வெளியிட்டவுடன் டேஷ்-போர்டில் அவை தெரிவதே இல்லை. பிறகு ஒரு 10 நாட்கள் கழித்து திடீரென பழைய பதிவுகளில் சில உதிக்கின்றன. இருப்பினும் அவற்றை க்ளிக் செய்து யாரும் படிக்க முடியாமலும் உள்ளன.

      என்னவோ போங்கோ ! பதிவுலகுக்கே டாட்டா சொல்லி விட்டு ஒருவழியாக ஒதுங்கி விடலாமா என நினைக்க வைக்கிறது. நான் அறிவித்துவிட்ட இந்தப் போட்டிகள் முழுவதும் முடிவும் வரை அதற்கும் இடம் இல்லை. ;)

      நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு நான் கண்டதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பு வருகைக்கும் அழகுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  9. Mail Message from G Perumal Chettiar 16:36 (31 minutes ago) to me

    Dear Sir,
    I have received Rs 500/- through NEFT transfer.
    Thank you very much .
    With regards,
    G.Perumal Chettiar .//

    இன்றே இப்போதே சுடச்சுட தனக்கான பரிசுத்தொகை கிடைத்து விட்டதாக முதல் தகவல் அளித்துள்ள களம்பூர் திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புள்ள கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  10. தாங்கள் அனுப்பியிருந்த
    பரிசுப் பணம் கிடைத்தது !

    சிறந்த கதைகளைப் பதிவிட்டு
    என்னை எழுதத் தூண்டிய உங்களுக்கும்,
    என் எழுத்துக்களையும் தேர்வு செய்து
    பரிசுக்கு உரியதாக்கிய திரு. நடுவர்
    அவர்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G Perumal Chettiar June 16, 2014 at 7:20 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //தாங்கள் அனுப்பியிருந்த பரிசுப் பணம் கிடைத்தது ! //

      கேட்க மிகவும் சந்தோஷம் ஐயா. முதல் தகவல் சுடச்சுட மெயில் மூலமும் பின்னூட்டம் மூலமும் தங்களிடமிருந்தே எனக்குக் கிடைத்துள்ளது. அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.

      //சிறந்த கதைகளைப் பதிவிட்டு
      என்னை எழுதத் தூண்டிய உங்களுக்கும்,
      என் எழுத்துக்களையும் தேர்வு செய்து
      பரிசுக்கு உரியதாக்கிய திரு. நடுவர்
      அவர்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள் ! //

      உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும் ஐயா.

      சிரத்தையுடன் கூடிய தங்களின் மிகச்சிறப்பான எழுத்துக்களுக்கு முன்பு இந்தப்பரிசெல்லாம் ஒரு சுண்டைக்காய் அளவு மட்டுமே ஐயா.

      It is just only a Token of Appreciation.

      சென்ற வார ‘மூக்குத்தி’ க்குக் கலந்துகொள்ளாமல் போய் விட்டது தங்களின் சூழ்நிலை. இந்த வார ‘வடிகால்’ க்கு, ஆவலுடன் தங்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன், ஐயா.

      நடுவில் இன்னும் 2 நாட்களே உள்ளன. நினைவிருக்கட்டும். ;)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  11. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்! நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டேன்!

    - - - - - -
    // VGK-01 To VGK-10 ஆகிய முதல் பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தேன். //

    //VGK-11 To VGK-20 ஆகிய இரண்டாவது சுற்று பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்குப் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளோர் பற்றிய ஓர் அலசல் இதோ: //
    - - - -
    BHEL இல் ACCOUNTS MANAGER (SASH) ஆக இருந்தவர் நீங்கள். அந்த அனுபவம் வலைப் பதிவிலும் எல்லாவற்றையும் துல்லியமாக தொகுத்து தந்து இருக்கிறீர்கள்.

    வலைப் பதிவாளர்களின் புகைப்படங்களை மீண்டும் ஒரே பதிவில் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி!

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஒவ்வொருவருடைய பதிவிலும் தனித்தனியே சென்று வாழ்த்து தெரிவிக்க இயலாமல் போய்விட்டது. இது மாதிரி விஷயங்களெல்லாம் நமது V.G.K அவர்களுக்குத்தான் அத்துபடி. பொறுமையாக எல்லோருக்கும் வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லுவார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ June 17, 2014 at 5:39 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்! நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டேன்!//

      அதனால் பரவாயில்லை ஐயா. விமர்சனப்போட்டியில் பரிசு பெற்ற 15 நபர்களிலேயே நான்கே நான்கு பேர்கள் மட்டுமே இங்கு வருகை தந்து கருத்துச் சொல்லியுள்ளார்கள். அதனுடன் ஒப்பிடும் போது தங்கள் வருகையில் தாமதமே ஏதும் இல்லை ஐயா. உடனடியாக வந்துள்ளீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ;)))))

      //BHEL இல் ACCOUNTS O F F I C E R (C A S H) ஆக இருந்தவர் நீங்கள். அந்த அனுபவம் வலைப் பதிவிலும் எல்லாவற்றையும் துல்லியமாக தொகுத்து தந்து இருக்கிறீர்கள்.//

      அதுவும் நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கலாம் தான் ஐயா. புரிதலுக்கும் எடுத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.

      >>>>>

      நீக்கு
    2. VGK To தி.தமிழ் இளங்கோ June 17, 2014 at 5:39 AM [2]

      //வலைப் பதிவாளர்களின் புகைப்படங்களை மீண்டும் ஒரே பதிவில் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி! //

      ஆம் ஐயா ! இதோ இந்தப்பதிவினில் 108 பதிவர்களின் புகைப்படங்கள் / Profile Photos உள்ளது. மீண்டும் பார்த்து மகிழுங்கள் ஐயா. 85வது எண்ணிக்கையில் தங்கள் புகைப்படமும் அதில் உள்ளது.

      http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

      //வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

      //ஒவ்வொருவருடைய பதிவிலும் தனித்தனியே சென்று வாழ்த்து தெரிவிக்க இயலாமல் போய்விட்டது.//

      அதனால் பரவாயில்லை. திருமதி கீதா மதிவாணன் அவர்களின் வலைத்தளத்திற்கு மட்டுமாவது சென்று வாழ்த்திவிட்டு வாருங்கள், ஐயா. தங்களைப்பற்றியும் பதிவினில் எழுதியுள்ளார்கள். அதற்கு நான் பதிலும் அளித்துள்ளேன். இதோ இணைப்பு:

      http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html

      //இது மாதிரி விஷயங்களெல்லாம் நமது V.G.K அவர்களுக்குத்தான் அத்துபடி. பொறுமையாக எல்லோருக்கும் வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லுவார்!//

      அதெல்லாம் ஒரு காலம் ஐயா. இப்போது பிற வலைத்தளங்கள் பக்கம் எனது நடமாட்டத்தை நான் மிகவும் குறைத்துக்கொண்டு விட்டேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  12. தாங்கள் அனுப்பிய பரிசுப் பணம் எனக்கும் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி. என் எழுத்தையும் தேர்வு செய்த நடுவருக்கும், தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam June 17, 2014 at 7:10 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தாங்கள் அனுப்பிய பரிசுப் பணம் எனக்கும் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி.//

      ஆஹா, தங்களின் அன்பான இந்த அவசரத்தகவலுக்கு மிக்க நன்றி. எனக்கு இது கேட்க சந்தோஷமாக உள்ளது.

      //என் எழுத்தையும் தேர்வு செய்த நடுவருக்கும்,//

      உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

      //தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.//

      சந்தோஷம். இப்போதெல்லாம் கொஞ்சமும் நினைவூட்ட நேரம் இல்லாமல் நான் உள்ளேன். ‘வடிகால்’ சிறுகதைக்கு இன்னும் தாங்கள் விமர்சனமே அனுப்பவில்லை என இங்கேயே நினைவூட்டுகிறேன். மறக்காமல் எழுதி அனுப்புங்கோ. இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.

      அன்புள்ள கோபு [VGK]

      நீக்கு
  13. தங்களின் பொறுப்புணர்வும், அயராத உழைப்பும் கண்டு வியந்து நிற்கிறேன் சார்! தாங்கள் அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி பரிசு பெற்றதில் நானும், என் மனைவியும் இடம்பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. பரிசு பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. June 17, 2014 at 3:05 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களின் பொறுப்புணர்வும், அயராத உழைப்பும் கண்டு வியந்து நிற்கிறேன் சார்! தாங்கள் அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி பரிசு பெற்றதில் நானும், என் மனைவியும் இடம்பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. //

      மிக்க மகிழ்ச்சி. மேலும் மேலும் தங்கள் இருவருக்கும் பரிசுகள் கிடைக்கும்படியான பிராப்தங்கள் அமையட்டும்.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துகள்! நன்றி!//

      தங்களின் உளமார்ந்த நல்வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  14. தாங்கள் அனுப்பிய பரிசுப் பணம் கிடைத்தது ஐயா..

    மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி June 17, 2014 at 5:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தாங்கள் அனுப்பிய பரிசுப் பணம் கிடைத்தது ஐயா..
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. உடனடியாக தகவல் அளித்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்களின் மனம் நிறைந்த இனிய நன்றிகளுக்கு என் மனமார்ந்த அன்பு நன்றிகள். - vgk

      நீக்கு
  15. பரிசு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவர்களின் திறன்களை வெளிக்கொணர இத்தகையதோர் அற்புதமான போட்டியை நடத்தி, ஊக்கம் ஊற்சாகம் அளிக்கும் தங்களுக்கு இனிய வாழ்த்துகள். மனமார்ந்த நன்றிகள்.

    சகோதரி திருமதி.ஞா.கலையரசி அவர்களின் உதவிக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Tamizhmuhil Prakasam June 17, 2014 at 6:21 PM

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் மிக அழகான பெயரை எங்கேயோ கேட்ட ஞாபகம். ;))))) வெகு நேரம் யோசித்தேன். ;))))) பிறகுதான் எனக்கு ஒருவழியாக ஞாபகம் வந்தது. ;))))) என்ன ஆச்சு? நல்லா இருக்கீங்களா?

      சிறுகதை விமர்சனப்போட்டி முதல் 10 உடனும் முடியவில்லை. இத்துடனும் முடியவில்லை. மேலும் தொடர்கிறது. ஞாபகம் இருக்கட்டும். ;))))) இன்னும் 19 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. நினைவூட்டுகிறேன்

      நாளை மறுநாளுடன் மேலும் ஒரு வாய்ப்பு குறைந்து அது 18 ஆகக் குறைந்துவிடும் ;)))))

      //பரிசு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

      //பதிவர்களின் திறன்களை வெளிக்கொணர இத்தகையதோர் அற்புதமான போட்டியை நடத்தி, ஊக்கம் உற்சாகம் அளிக்கும் தங்களுக்கு இனிய வாழ்த்துகள். மனமார்ந்த நன்றிகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //சகோதரி திருமதி.ஞா.கலையரசி அவர்களின் உதவிக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும்.//

      திருமதி ஞா. கலையரசி அவர்களின் சார்பில் தங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள்.

      அன்புள்ள கோபு [VGK]

      நீக்கு
  16. எங்கள் இருவரின் பரிசுத்தொகை வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துவிட்டது. தங்களுக்கு என்மனமார்ந்த நன்றி!. திருமதி ஞா, கலையரசி அவர்களின் உதவிக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. June 17, 2014 at 9:28 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எங்கள் இருவரின் பரிசுத்தொகை வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துவிட்டது. தங்களுக்கு என்மனமார்ந்த நன்றி!. //

      உடனடித்தகவலுக்கு மிக்க நன்றி, சந்தோஷம்.

      //திருமதி ஞா, கலையரசி அவர்களின் உதவிக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி!//

      திருமதி ஞா. கலையரசி அவர்கள் சார்ப்பில் தம்பதியரான தங்கள் இருவருக்கும் என் இனிய நன்றிகள். - VGK

      நீக்கு
  17. அன்பு வை.கோ. அவர்களுக்கு வணக்கம்! மிகவும் மகிழ்ச்சி, தங்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொரு வெற்றியாளருடைய புகைப்படத்தின் அருகிலும் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்! அந்த பட்டியலின் நடுவில் இந்த ரவிஜியை(சூரியனும் ஒரு நட்சத்திரம் என்று) சேர்த்ததற்கு உங்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் வாழ்த்து வழங்கிய வழங்கவிருக்கின்ற அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! இலக்காத் தேர்வு மற்றும் சொந்த ஊரில் வலை இணைப்பு இல்லாமை முதலான காரணங்களால் உடனே தொடர்புகொள்ள இயலவில்லை! மன்னிக்கவும்! எனக்குக் கிடைத்த மாபெரும் பரிசு உங்கள், மற்றும் வலைப்பூ உரிமையாளர்களின் நட்பு & அன்பு, எல்லாவற்றுக்கும் மேலாக எனது எழுத்துக்கு கிடைத்த மாபெரும் உலக அளவிலான அங்கீகாரம் இவற்றையே முதன்மையாக கருதுகிறேன்! அதுவும் புகைப்படத்துடனும், எனது வலைப்பூ குறித்த அறிமுகத்துடன்! "யார் தருவார் இந்த அரியாசனம்? வலை அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்!!!!!" பரிசுப்பணம்..... அதெல்லாம் சரியாகத்தான் வந்து சேர்ந்திருக்கும்! உங்களின் திருப்திக்காக நாளை சரிபார்த்து தெரிவிக்கிறேன்! vgk-13ல் தொடங்கிய எனது இந்த பயணத்தில் எனது இந்த வெற்றிகளுக்கு மாபெரும் வாய்ப்பளித்து, ஊக்கமளித்து, அவ்வப்பொழுது triggering pulse கொடுத்து என்னை எழுதத் தூண்டிய திரு.வை.கோ. அவர்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! VGK எனும் ideal manக்கு raviji எனும் idle manன் நன்றிகள் மீண்டும்...மீண்டும்! வெற்றியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்புகலந்த நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தொடர்க...! ஆரோக்கியமான இந்த போட்டிக்கு உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI June 17, 2014 at 9:34 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //அன்பு வை.கோ. அவர்களுக்கு வணக்கம்! மிகவும் மகிழ்ச்சி, தங்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! //

      உயர்திரு நடுவர் ஐயா/அம்மா அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

      //அந்த பட்டியலின் நடுவில் இந்த ரவிஜியை(சூரியனும் ஒரு நட்சத்திரம் என்று) சேர்த்ததற்கு //

      ஆம் ரவி என்றால் சூரியன்தான். ரவிஜி என்றால் மரியாதைக்குரிய சூரியனே. அதனால் தான் தாங்கள் நாலாம் வீட்டில் நடுநாயகமாக அமர்ந்து அனைவர் மேலும் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறீர்கள். அதனாலேயே அவர்கள் அனைவரும் சும்மா ஜொலிக்கின்றனர். ;)

      >>>>>

      நீக்கு
    2. VGK To RAVIJI RAVI [2]

      //எனக்குக் கிடைத்த மாபெரும் பரிசு உங்கள், மற்றும் வலைப்பூ உரிமையாளர்களின் நட்பு & அன்பு, எல்லாவற்றுக்கும் மேலாக எனது எழுத்துக்கு கிடைத்த மாபெரும் உலக அளவிலான அங்கீகாரம் இவற்றையே முதன்மையாக கருதுகிறேன்! அதுவும் புகைப்படத்துடனும், எனது வலைப்பூ குறித்த அறிமுகத்துடன்! "யார் தருவார் இந்த அரியாசனம்? வலை அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்!!!!!"//

      சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என்மீதுள்ள தனிப் பிரியத்தினால் மட்டுமே நடுவராக இருக்க சம்மதித்துள்ள உயர்திரு நடுவர் ஐயா / அம்மா அவர்களால் தங்கள் விமர்சன எழுத்துக்கள் பரிசுக்குத்தேர்வாகின்றன என்றால் அது உலக அளவிலான அங்கீகாரம் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் தங்களுக்கு வேண்டாம்.

      ஆஸ்கார் விருதுபோலத்தான் இதுவும் என்பதை தாங்களே ஒருநாள் உணர்வீர்கள்.

      விமர்சனம் சில சமயங்களில் தேர்வு ஆகாமல் இருப்பினும் ..... நாம் வாங்கிய குட்டு ..... மோதிரக்கையால் மட்டுமே என்பதையும் நினைத்துப்பெருமை கொள்ளலாம்.

      >>>>>

      நீக்கு
    3. VGK To RAVIJI RAVI [3]

      //பரிசுப்பணம்..... அதெல்லாம் சரியாகத்தான் வந்து சேர்ந்திருக்கும்! உங்களின் திருப்திக்காக நாளை சரிபார்த்து தெரிவிக்கிறேன்//

      அவசரமே இல்லை. மெதுவாக தங்களுக்கு செளகர்யப்பட்டபோது கட்டாயமாக சரி பார்த்துச் சொல்லுங்கள். தங்களுக்கு நான் அனுப்பியுள்ள முதல் தொகை என்பதால் அது சரியாகப் போய்ச்சேர்ந்திருக்கிறதா என்பதை நானும் உறுதி செய்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால் மற்றவர்கள் விஷயம் அப்படி அல்ல. அவர்கள் எல்லோரும் சென்ற முறையே சரி என என்னிடம் CONFIRM செய்து விட்டவர்கள்.

      >>>>>

      நீக்கு
    4. VGK To RAVIJI RAVI [4]

      //vgk-13ல் தொடங்கிய எனது இந்த பயணத்தில் எனது இந்த வெற்றிகளுக்கு மாபெரும் வாய்ப்பளித்து, ஊக்கமளித்து, அவ்வப்பொழுது triggering pulse கொடுத்து என்னை எழுதத் தூண்டிய திரு.வை.கோ. அவர்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! VGK எனும் ideal manக்கு raviji எனும் idle manன் நன்றிகள் மீண்டும்...மீண்டும்!//

      ஆம் VGK-13 ’வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ க்கு முதன்முதலாக வருகை தந்ததுடன், ’வந்துவிட்டர் ரவிஜி’யாக வரிசையாக நான்கு வெற்றிகள் தொடர்ச்சியாகப் பெற்று, வந்ததும் வராததுமாக ஹாட்-ட்ரிக் அடித்தவர் என்பதை என்னால் மறக்கவும் முடியுமோ ! ;) வாழ்த்துகள் ;)))))

      VGK-17 சூழ்நிலையில் இல் பரிசுகள் என்ற வெற்றிக்கனிகளை மகளிர் அணியே முழுவதுமாகத் தட்டிச்சென்ற சூழ்நிலை ஏற்பட்டு, தங்களை பரோட்டா சூரி ஆக்கிய கதையும் சொல்லி மகிழ்வித்தீர்களே; அதைத்தான் மறக்க முடியுமா? ;)))))

      >>>>>

      நீக்கு
    5. VGK To RAVIJI RAVI [5]

      //வெற்றியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்புகலந்த நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தொடர்க...! ஆரோக்கியமான இந்த போட்டிக்கு உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், தமாஷான கருத்துக்களுக்கும் அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  18. மிக மிக தாமதமாக வந்து பின்னூட்டமிடுவதற்கு வருந்துகிறேன் கோபு சார்.
    பரிசு பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள். என் பெயரும் இந்த லிஸ்டில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அனுப்பிய பரிசுத் தொகை என் வங்கி கணக்கிற்கு வந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. எல்லோரும் சொல்வதையே நானும் சொல்கிறேன். கதை விமரிசனப்போட்டி திறம்பட நடத்தி பரிசுத்தொகையும் அவ்வப்பொழுது வங்கிக் கணக்கிற்கு
    சேர்ப்பிக்கும் உங்கள் திறமை மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள் கோபு சார்.

    சகோதரி கலையரசிக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam June 17, 2014 at 10:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மிக மிக தாமதமாக வந்து பின்னூட்டமிடுவதற்கு வருந்துகிறேன் கோபு சார்.//

      தாமதமே ஒன்றும் இல்லை. நேற்றைய பதிவுக்கு இன்றே கருத்திட வந்துவிட்டீர்களே ! சந்தோஷமே.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

      //என் பெயரும் இந்த லிஸ்டில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.//

      எனக்கும் அதுபோலவே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

      //நீங்கள் அனுப்பிய பரிசுத் தொகை என் வங்கி கணக்கிற்கு வந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.//

      எதற்கும் பிறகு பொறுமையாக Check-up செய்து Confirm பண்ணுங்கோ, Please. அவசரம் ஏதும் இல்லை.

      //எல்லோரும் சொல்வதையே நானும் சொல்கிறேன். கதை விமரிசனப்போட்டி திறம்பட நடத்தி பரிசுத்தொகையும் அவ்வப்பொழுது வங்கிக் கணக்கிற்கு சேர்ப்பிக்கும் உங்கள் திறமை மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள் கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், ஆதரவான பாராட்டுக்களும் என்னையும் மலைக்கத்தான் வைக்கிறது. அதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //சகோதரி கலையரசிக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.//

      திருமதி கலையரசி அவர்கள் சார்பில் தங்கள் நன்றிகளுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  19. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. பவித்ரா நந்தகுமார் June 18, 2014 at 10:10 PM

    வாங்கோ, வணக்கம்.

    //பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    அனைவர் சார்பிலும் என் அன்பான நன்றிகள்.

    சமீபத்தில் சீன வானொலியில் தாங்கள் நின்ற கோலத்தில் கோலத்தைப்பற்றி பேசியுள்ளது எங்கள் மனதிலும் அழகான கோலமாக பதிந்து நிற்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், பரிசு பெற்ற அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  21. பரிசுகள் பெற்ற யாவருக்கும் என் நல் வாழ்த்துகள். நான் மும்பை
    வந்து சேர்ந்திருக்கிறேன். உங்கள் பதிவுகள் பார்க்காது இருப்பதில்லை. சிறிய அளவிலான பதில்களும் கொடுத்துக் கொண்டிருப்பதாகத்தான் என் எண்ணம். உங்கள்,கதைகளும்,
    அருமையான விமரிசனங்களும் ரஸிக்காது இருப்பதில்லை.
    சென்னை யில் வெயில் . அதில் எழுதுவது , கரண்ட்கட், முதலான காரணங்களால் கஷ்டமாகவே இருந்தது. உடல்நிலையும் ஸரிவரயிருப்பதில்லை. படிப்பதுடன் நிறுத்திக்கொண்டு ரஸிக்க வேண்டும் போலுள்ளது. உங்களுக்கும், மற்றும் யாவருக்கும் என் நல் வாழ்த்துகள். அன்புடன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KamatchiJune 19, 2014 at 4:41 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //பரிசுகள் பெற்ற யாவருக்கும் என் நல் வாழ்த்துகள்.//

      எல்லோருடைய சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என்
      மனமார்ந்த நன்றிகள்.

      //நான் மும்பை வந்து சேர்ந்திருக்கிறேன்.//

      அப்படியா, சந்தோஷம். நேபாலிலிருந்து சென்னை
      வந்திருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள் என ஞாபகம்.

      //உங்கள் பதிவுகள் பார்க்காது இருப்பதில்லை.//

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.

      //சிறிய அளவிலான பதில்களும் கொடுத்துக்
      கொண்டிருப்பதாகத்தான் என் எண்ணம். //

      அதனால் பரவாயில்லை. தங்கள் செளகர்யம் போலச்
      செய்யுங்கோ.

      //உங்கள் கதைகளும், அருமையான விமரிசனங்களும்
      ரஸிக்காது இருப்பதில்லை.//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //சென்னை யில் வெயில்.//

      இங்கு திருச்சியில் அதற்கு மேல் வெயில் கொளுத்தி
      வருகிறது.

      //அதில் எழுதுவது, கரண்ட்கட், முதலான காரணங்களால்
      கஷ்டமாகவே இருந்தது. //

      புரிகிறது. மஹா மஹா கஷ்டம் தான். நானும் இதை என்
      அனுபவத்தில் இங்கு உணர்ந்து வருகிறேனே !

      //உடல்நிலையும் ஸரிவரயிருப்பதில்லை. படிப்பதுடன்
      நிறுத்திக்கொண்டு ரஸிக்க வேண்டும் போலுள்ளது. //

      உடம்பைப்பார்த்துக் கொள்ளுங்கோ. தங்கள்
      செளகர்யப்படியே செய்யுங்கோ.

      //உங்களுக்கும், மற்றும் யாவருக்கும் என் நல் வாழ்த்துகள்.
      அன்புடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும், நீண்ட நியாயமான,
      அமைதியான, அன்பான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நமஸ்காரங்களுடன்
      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  22. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீராளன் June 19, 2014 at 8:39 PM
      //பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

      அனைவர் சார்பிலும் நன்றிகள்.

      நீக்கு
  23. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதைகள் அருமை அதற்க்கேற்ப விமர்சனங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chandragowry Sivapalan June 20, 2014 at 12:13 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //கதைகள் அருமை அதற்கேற்ப விமர்சனங்களும் அருமை//

      தங்களின் அன்பான வருகைக்கும் அருமை அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  24. இந்த பரிசு பெற்றோர் பட்டியலில் [திருமதி ருக்மணி சேஷசாயி அம்மா - Sl. No. 13 அவர்களைத்தவிர], அனைவருக்கும் பரிசுத்தொகைகள் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியாகி விட்டன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனுப்பப்பட்ட தேதிகள்: 16/06/2014 திங்கட்கிழமை முதல்19/06/2014 வியாழக்கிழமை வரையிலான நாலே நான்கு நாட்களுக்குள் மட்டுமே.

    இது அனைவரின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  25. ஆஹா புள்ளிமானாக துள்ளி வந்து பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அதிராவும் கை தட்டுகிறேன்ன்...

    ஆனா அந்த கூட்டமா கைதட்டுவோரைப் பார்க்கும்போதுதான் ககககடுப்பாகுது :) அவங்க எந்த நாட்டு ஆட்கள் கோபு அண்ணன்? :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira June 22, 2014 at 2:55 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //ஆஹா புள்ளிமானாக துள்ளி வந்து பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அதிராவும் கை தட்டுகிறேன்ன்...//

      ஆஹா ... புள்ளிமானாகத் துள்ளி வந்து பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள + கை தட்டியுள்ள அதிராவின் கைகளுக்கு ஜே ! ஜே !!

      ஜே ! ஜே !! = வைர வளைகளாக்கும்.

      [சைஸ் தெரியாததால் ’ஜே’ ‘ஜே’ மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளதாக்கும்..... முறைக்காதீங்கோ ;) ]

      //ஆனா அந்த கூட்டமா கைதட்டுவோரைப் பார்க்கும்போதுதான் ககககடுப்பாகுது :) அவங்க எந்த நாட்டு ஆட்கள் கோபு அண்ணன்? :).//

      இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து [லண்டன்], ஜெர்மன், நியூஸிலேண்ட், ஆஸ்திரேலியா, குவைத், துபாய், செளதி, கனடா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, நேபாள், சீனா, ஜப்பான், டென்மார்க் போன்ற உலகநாடுகள் + நகரங்கள் அனைத்திலும் என் இந்தப்பதிவினை பார்த்துவரும் ரஸிகர்கள் உள்ளார்களே ! ;)

      அந்த கூட்டமா கைதட்டுவோர் எல்லா நாடுகளையும் சேர்ந்தவர்களாக்கும். ஹூக்க்க்க்க்கும்.

      இதற்கெல்லாம் கடுப்பாகாதீங்கோ, அதிரா.

      கடுப்பு அதிகமானால் காறும் கருணைக்கிழங்கு மஸியல் சாப்பிட வேண்டிய நிலைமைக்கு நம்மை அது கொண்டு சென்றுவிடும். ;) ஜாக்கிரதையா ... கடுப்பாகாமல் சமத்தா ஜிலு ஜிலுன்னு இருங்கோ. ;)

      அன்புடன் கோபு அண்ணன்

      நீக்கு
  26. உங்கள் பரிசு மழையில் நனைந்த அனைவருக்கும் வாழத்துக்கள்.
    பரிசு தொகைகளை அனுப்ப உங்களுக்கு உதவிய திருமதி.கலையரசி அவர்களுக்கு நன்றி.
    உங்கள் உற்சாகமும், உழைப்பும் எப்போதும் மலைக்க வைக்கும்!
    உங்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு June 23, 2014 at 8:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் பரிசு மழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //பரிசு தொகைகளை அனுப்ப உங்களுக்கு உதவிய திருமதி.கலையரசி அவர்களுக்கு நன்றி.//

      திருமதி கலையரசி அவர்கள் சார்பில் தங்களுக்கு என் நன்றிகள்.

      //உங்கள் உற்சாகமும், உழைப்பும் எப்போதும் மலைக்க வைக்கும்!//

      ஆஹா, தங்களின் இந்தச்சொற்கள் என்னை இப்போது மலைக்க வைக்கிறதே ! ;)

      //உங்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.//

      நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் வருகையும், வாழ்த்துகளும், பாராட்டுக்களும் எனக்கு மகிழ்வளிக்கின்றன. மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  27. Mail message from Mrs. Radha Balu 20:20 (45 minutes ago) to me

    திரு கோபு சார் அவர்களுக்கு

    தாங்கள் அனுப்பிய பரிசுத்தொகை கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்....

    இப்படிக்கு
    ராதாபாலு//

    தங்களின் திடீர் வெளிநாட்டுப்பயண அவசர நெருக்கடிகளிலும் பொறுப்பாக இந்தத்தகவலைச் சொல்லியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    WISHING YOU A VERY VERY HAPPY & SAFE JOURNEY.

    திரும்ப தாங்கள் திருச்சி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். வேறு எதற்கு? தங்களின் அழகான அருமையான அசத்தலான அற்புதமான விமர்சனங்களுக்காக மட்டுமே ;)))))

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  28. பரிசு பெற்றுள்ள அனைவருக்கும் எனது இனிய, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 24, 2014 at 10:07 PM

      ஆஹா, வாருங்கள் நண்பரே ! நலமா ? தங்களைப்பார்த்து ரொம்ப நாட்கள் ஆச்சு !!!

      //பரிசு பெற்றுள்ள அனைவருக்கும் எனது இனிய, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!//

      அனைவர் சார்பிலும் தங்களின் இனிய மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த அன்பான நன்றிகள். - VGK

      நீக்கு
  29. மற்றும் இதன் நடத்துனர் ( திறம்பட நடத்துபவர் ) ,
    நடுவர்
    மற்றும் திருமதி ஞா. கலையரசி
    ஆகிய தங்கள் அனைவருக்கும்
    பாராட்டுக்களும் நன்றிகளும்!

    [கடந்த ஒரு வாரமாக பணியின் காரணமாக வேறு நாடு
    (ஹாங்காங்) சென்றுவிட்ட படியால் தொடர்ந்து பதிவுகளுக்கு
    வந்து...
    பார்வையிட்டு...
    கருத்துக்கள் சொல்ல இயலவில்லை.
    இனி இறை நாட்டப்படி தொடர்வோம் ஐயா!]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 24, 2014 at 10:13 PM

      ஆஹா, மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //மற்றும் இதன் நடத்துனர் ( திறம்பட நடத்துபவர் ) ,
      நடுவர்
      மற்றும் திருமதி ஞா. கலையரசி
      ஆகிய தங்கள் அனைவருக்கும்
      பாராட்டுக்களும் நன்றிகளும்!//

      உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், திருமதி ஞா. கலையரசி அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      [கடந்த ஒரு வாரமாக பணியின் காரணமாக வேறு நாடு
      (ஹாங்காங்) சென்றுவிட்ட படியால் தொடர்ந்து பதிவுகளுக்கு வந்து... பார்வையிட்டு... கருத்துக்கள் சொல்ல இயலவில்லை. இனி இறை நாட்டப்படி தொடர்வோம் ஐயா!]

      கடந்த ஒரு வாரம் மட்டுமா ? ;))))) VGK-06 and VGK-07 இல் பரிசினை வென்றீர்கள். அதன் பின் VGK-18 வரை ஏதோ கொஞ்சம் அவ்வப்போது தொடர்பு எல்லைக்குள் இருந்தீர்கள். பிறகு என் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டீர்கள். பரவாயில்லை ... தாங்கள் ஹாங்காங் போய் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி .... பணி நிமிததமாகச் சென்று வந்த தங்களுக்கு எப்படியோ ;)

      //இனி இறை நாட்டப்படி தொடர்வோம் ஐயா!//

      ஆஹா, அருமை, அப்படியே ஆகட்டும். நன்றி. இறைவனுக்கும் நன்றி. - VGK

      நீக்கு
  30. //VGK-06 and VGK-07 இல் பரிசினை வென்றீர்கள்.//

    தங்களின் நேர மேலாண்மை, திட்டமிடல் போன்றவை எல்லாக் காலத்திலும் அனைவரும் பின் தொடர வேண்டியதொரு குணநலன் ஆகும். VGK -06 மற்றும் VGK -07 இவைகளில் எனக்குப் பரிசு கிடைத்த விவரத்தையும்கூட இங்கு புள்ளி விவரமாகத் தரமுடிகின்றது - அதாவது தங்கள் பிசியான தருணங்களில்கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 25, 2014 at 9:33 PM

      //VGK -06 மற்றும் VGK -07 இவைகளில் எனக்குப் பரிசு கிடைத்த விவரத்தையும்கூட இங்கு புள்ளி விவரமாகத் தரமுடிகின்றது - அதாவது தங்கள் பிசியான தருணங்களில்கூட.//

      வெற்றியாளர் பற்றிய அட்டவணையை என் கண்முன்னே மிகப்பெரிய RAIWAY RESERVATION AVAILABILITY CHART BOARD போலத்தொங்கவிட்டுள்ளேனே. ;)))))) அதனால் இதைக்கண்டு பிடிப்பதில் எனக்கொன்றும் சிரமம் இல்லை.

      மேலும் இந்த சார்ட் தான் அவ்வப்போது பல ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களையும் நான் கவனத்தில் கொள்ள பெரிதும் உதவி வருகிறது.

      எந்த ரூபத்தில் எந்தப்புள்ளிவிபரங்கள் வேண்டுமானாலும் அவற்றை உடனடியாக எடுக்கக்கூடிய வகையில் தான் என் ரிகார்டுகளை வடிவமைத்து அவ்வப்போது அப்-டேட் செய்தும் வருகிறேன்.

      நீக்கு
  31. 2==>>> //அதன் பின் VGK-18 வரை ஏதோ கொஞ்சம் அவ்வப்போது தொடர்பு எல்லைக்குள் இருந்தீர்கள். பிறகு என் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டீர்கள். பரவாயில்லை ... //

    அதன்பின் சில சிறுகதை விமர்சனங்கள் எழுதி பரிசு பெறாவிட்டாலும்கூட...
    அவ்வப்போது கதைகள் படித்து பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.
    தற்போது ஒஒஒஒஒரு வாரமாகத்தான் எந்த பதிவுகளிலும் வரயிலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 25, 2014 at 9:37 PM

      தாங்கள் இதுவரை கலந்து கொண்டது VGK-03 To VGK-09, VGK-12, VGK-15, VGK-17 and VGK-18 ஆகிய 11 மட்டுமே. ;)

      பின்னூட்டம் இட்டுள்ளது ஒவ்வொரு பதிவாகப்போய்ப் பார்த்தால் மட்டுமே தெரியவரும். ;)

      நீக்கு
  32. 3==>>> //தாங்கள் ஹாங்காங் போய் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி .... பணி நிமிததமாகச் சென்று வந்த தங்களுக்கு எப்படியோ ;)//

    ஆம் ஐயா...
    எனக்கும் மகிழ்ச்சிதான். சிறப்பாக அமைந்தது(டன்) மகிழ்வாகவும் அமைந்தது.
    தங்களின் மகிழ்ச்சி = எனக்கும் மகிழ்ச்சி!
    இறைவனுக்கே புகழனைத்தும்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 25, 2014 at 9:40 PM

      பணி நிமித்தமாகச் செல்லும் போது, சிலருக்கு பணி நெருக்கடியால் பல இடங்களைச் சுற்றிப்பார்த்து அனுபவிக்க இயலாமல் போய்விடும். தங்களுக்கு அவ்வாறு இல்லாமல், இறை அருளால் அது சிறப்பாகவும் மகிழ்வாகவும் அமைந்தது கேட்க சந்தோஷம். - vgk

      நீக்கு
  33. வெற்றி மழையில் நனையும் உங்களுக்கு குடை பிடிக்க விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  34. என்ன துல்லியமான புள்ளி விவரங்கள் கடின உழைப்புக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 26, 2015 at 1:08 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      //என்ன துல்லியமான புள்ளி விவரங்கள் கடின உழைப்புக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கு.//

      போட்டியில் சிரத்தையாகவும் ஆர்வமாகவும் கலந்துகொண்டு, திறமையாகவும் கடின உழைப்புடனும் விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளன என்பதே இதிலுள்ள உண்மை. :)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  35. அடடா! இதெல்லாம் எப்படி சாத்தியம்ன்னு ஆச்சரியமா இருக்கு. ஆன்னு வாய பொளந்துண்டு படிக்கறேன்.

    வழக்கம் போல்

    “வடை போச்சே”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 23, 2015 at 2:40 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //அடடா! இதெல்லாம் எப்படி சாத்தியம்ன்னு ஆச்சரியமா இருக்கு. ஆன்னு வாய பொளந்துண்டு படிக்கறேன்.
      வழக்கம் போல் ..... “வடை போச்சே”//

      அதெல்லாம் (வடையெல்லாம்) எங்கேயும் போகவில்லை. உங்களுக்கு சிறிய வடைக்கு பதில் பெரிய சைஸ் கனமான மொறுமொறு வெங்காய அடையாகவே சட்னி / சாம்பார் / மோர்க்குழம்பு / மிளகாய்ப்பொடி / வெண்ணெய் / வெல்லப்பொடி என அனைத்துடனும் கிடைக்கப்போகிறது. எனவே கவலைப்பட வேண்டாம். :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  36. இதல்லா படிக்கயிலே ஆச்சரியமா இருக்குது. இப்பூடில்லா கூட பரிசுகள வாரி வாரி வளங்குவாங்களா?? நீங்க வளங்குறீங்களே. ஒங்க பாஷையில சொல்லினவா???? கர்ண மஹாபிரபுதா. அல்லாருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  37. அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வளவு போட்டெகள் தைப்பணம் செலவு செய்து இவ்வளவு ரொக்கப்பரிசுகள். வலைப்பதிவு சரித்திரத்திலேயே நீங்க ஒருவர்மட்டும்தான். பரிசு பெற்றவங்க கூட மற்றவர்களும் உங்களை எவுவளவு பாராட்டறாங்க புகழறாங்க. அனைத்துக்கும் தகுதியானவர் நீங்க.

    பதிலளிநீக்கு
  38. தங்களின் பொறுப்புணர்வும், அயராத உழைப்பும் கண்டு வியந்து நிற்கிறேன் சார்! தாங்கள் அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி பரிசு பெற்றதில் நானும், என் மனைவியும் இடம்பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. பரிசு பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துகள்! நன்றி!

    பதிலளிநீக்கு